பாரிஸ் ஒலிம்பிக்ஸ் | ஸ்வப்னில் குசலே 50 மீ ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்சில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கத்தை பெற்று தந்து இருக்கிறார் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே.பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில்...