பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற மெடல்களின் முழுமையான விவரங்கள்!

ஒரு வழியாக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் முடிவடைந்து இருக்கிறது, இந்தியா 6 பதக்கங்களுடன் ஒலிம்பிக்கை நிறைவு செய்து இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக இந்தியாவின் சார்பில் 117 வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள சென்றனர். சரியாக 16 விளையாட்டுகள் அடங்கிய பிரிவில் கலந்து கொண்டு, 69 மெடல் Event-களில் விளையாடிய இந்தியாவிற்கு 6 பதக்கங்கள் இறுதியாக கிடைத்து இருக்கிறது. அதில் 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலங்கள் அடங்கும்.
வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் பதக்க விவரங்கள்:
No. | Athlete | Event | Sport | Medal |
---|---|---|---|---|
1 | Manu Bhaker | Women’s 10m air pistol | Shooting | Bronze |
2 | Manu Bhaker-Sarabjot Singh | Mixed team 10m air pistol | Shooting | Bronze |
3 | Swapnil Kusale | Men’s 50m rifle 3 positions | Shooting | Bronze |
4 | Team India | Men’s event | Hockey | Bronze |
5 | Neeraj Chopra | Men’s javelin throw | Athletics | Silver |
6 | Aman Sehrawat | Men’s freestyle 57kg | Wrestling | Bronze |
” 6 பதக்கங்களுடன் இந்தியா 71 ஆவது இடத்தில் இந்த ஒலிம்பிக்கை நிறைவு செய்து இருக்கிறது, வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பதக்க பட்டியலில் இன்னுமே இந்தியா முன்னேறி இருக்கலாம் “