TNPSC | English Medium | Tamilnadu Samacheer Maths Books Table Of Contents!

Tamil-Nadu-Samacheer-Books-Maths-Table-Of-Content-English-Medium-TNPSC-Contenders

போட்டி தேர்வுகளுக்கு உதவும் வகையில் வகுப்பு 6 முதல் 10 வரையிலான சமச்சீர் கணிதம் புத்தகங்களில் இருக்கும் பாடத்தலைப்புகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு இங்கு தரப்பட்டுள்ளன. இது எந்த வகையில் உதவும் என்றால், முதல்நிலை மற்றும் முதன்மை போட்டி தேர்வுகளுக்கான சிலபஸ் தலைப்புகள், சமச்சீர் புத்தகங்களில் எங்கு எங்கு உள்ளது என்பதை எளிதாக அறிய பெருமளவில் உதவும்.



Tamilnadu Samacheer Maths Books Table Of Contents (English Medium) PDF:





” முதல்நிலை தேர்வாக இருந்தாலும் சரி, முதன்மை தேர்வாக இருந்தாலும் சரி, கணிதத்தில் மட்டுமே முழு மதிப்பெண் என்பது சாத்தியம், பெரும்பாலும் கேள்விகள் சமச்சீர் புத்தகங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படுவதால் இந்த தொகுப்பு நிச்சயம் போட்டியாளர்களுக்கு உதவும் “