TNPSC Group 1 | Unit 8 | History Culture Heritage And Socio Political Movements In Tamil Nadu Study Material!

தமிழக தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 பதவி நிலைகளுக்கான முதல் நிலை தேர்வுகளுக்குரிய சிலபஸ், 10 பிரிவுகளை கொண்டு இருக்கும். அதில் எட்டாவது பிரிவு ’தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்’, அந்த பிரிவுக்கான முழுமையான மெட்டிரியலை நீங்கள் இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பிரிவில் இருந்தும் அதிகப்படியான கேள்விகள் போட்டி தேர்வுகளில் கேட்கப்படுபவதால் இந்த பிரிவும் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Material 1:
Material 2:
” புதிய புத்தகம், பழைய புத்தகம் என இரண்டிலும் இருந்து பல தலைப்புகளை தொகுத்து இந்த மெட்டீரியல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. படித்து பயன்பெறுங்கள் “