TNPSC | Group 2 | Unit 4 | History And Culture Of India Government Study Material PDF!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்காக அரசின் பிரத்யேக இணையதளம் உருவாக்கிய ‘இந்தியாவின் வரலாறும் பண்பாடும்’ பாடப்பிரிவின் மெட்டிரீயல் இங்கு ஒரே கோர்வையாக பதிவிடப்பட்டு இருக்கிறது, படித்து பயன் பெறுங்கள்.
History And Culture Of India Government (TM) Study Material PDF:
” வரலாறு முதன் நிலை தேர்வுக்கு மட்டும் அல்லாது, முதன்மை தேர்வுக்கும் மிக முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது, அரசு சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் இந்த மெட்டீரியலும் தேர்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை “