TNPSC | Group 2 | Unit 6 | Indian Economy Government Study Material PDF!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்காக அரசின் பிரத்யேக இணையதளம் உருவாக்கிய ’இந்திய பொருளாதாரம்’ பாடப்பிரிவின் மெட்டிரீயல் இங்கு ஒரே கோர்வையாக பதிவிடப்பட்டு இருக்கிறது, படித்து பயன் பெறுங்கள்.
Indian Economy Government Study Material PDF:
” மிகச்சிறிய பகுதி, படிப்பதற்கும் எளிமையான பகுதி என்பதால் தேர்வர்கள் வரி விடாமல் படித்துக் கொள்வது அவசியமாகிறது, முதன்மை தேர்வுக்கும் உதவும் என்பதால் இந்த மெட்டீரியலும் தேர்வர்களுக்கு மிகவும் உபயோகமானதாக அமையும் “