TNPSC Group 4 | Unit 8 | History Culture Heritage And Socio Political Movements In Tamil Nadu Study Material!

தமிழக தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 பதவி நிலைகளுக்கான சிலபஸ், 10 பிரிவுகளை கொண்டு இருக்கும். அதில் எட்டாவது பிரிவு ’தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்’, அந்த பிரிவுக்கான முழுமையான மெட்டிரியலை நீங்கள் இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC Group 4 Unit 8 History Culture Heritage And Socio Political Movements In Tamil Nadu Study Material PDF:
” இந்த பிரிவில் இருந்தும் அதிகப்படியான கேள்விகள் போட்டி தேர்வுகளில் கேட்கப்படுபவதால் சமச்சீர் புத்தகங்களை நன்கு தூசு தட்டி இந்த மெட்டீரியல் உருவாக்கப்பட்டு இருக்கிறது பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள் “