TNPSC | TNUSRB | Current Affairs Study Material 2024!

தமிழக தேர்வாணையம் நடத்தும் முதன்மை தேர்வுகளிலும் சரி, முதல் நிலை தேர்வுகளிலும் சரி பெரிதும் பங்கு வகிப்பது இந்த நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகள், முதன்மை எழுத்து தேர்வுகளிலும் இந்த நடப்பு நிகழ்வுகளை ஒவ்வொரு கேள்விகளுடன் இணைத்து எழுதும் போது அதிக மார்க் கிடைப்பதாக வெற்றி பெற்ற போட்டியாளர்கள் கூறுகின்றனர். ஆதலாம் இந்த பகுதிக்கும் கொஞ்சம் அதீத முக்கியத்துவத்தை போட்டியாளர்கள் கொடுக்கலாம்.
TNPSC | TNUSRB Current Affairs 2024 Study Materials:
Image | Title | Type | Size | Counter | Link |
---|---|---|---|---|---|
![]() |
pdf
|
2 MB
|
2
|
||
|
pdf
|
1 MB
|
19
|
||
|
pdf
|
2 MB
|
16
|
||
|
pdf
|
2 MB
|
15
|
||
|
pdf
|
2 MB
|
14
|
||
|
pdf
|
668 KB
|
14
|
||
|
pdf
|
669 KB
|
21
|
” நடப்பு நிகழ்வுகள் பகுதி முழுக்க முழுக்க அவுட் சோர்சில் இருந்து எடுக்கப்பட்ட மெட்டீரியல் தான், அதிலும் யார் சிறப்பாக எக்ஸாம் நோக்கத்தில் தருகிறார்கள் என்று பார்க்கும் போது வெற்றி அகாடமி வழங்கும் மெட்டீரியல் சிறப்பானதாக இருந்தது ஆதலால் அவர்கள் தொகுத்த மெட்டீரியலையே இங்கு பதிவிறக்கம் செய்து இருக்கிறோம் “
Credit: Vetri IAS Academy